இந்த பொரிவிளங்கா உருண்டை மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்யக்கூடிய ருசியான இனிப்பு வகை. இதன் சிறப்பம்சம் தண்ணீர் படாமல் வைத்து இருந்தால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.
தொழிட்நுட்ப தகவல்கள், சமையல் குறிப்புக்கள், அரசியல் பதிவுகள், உடல்நலம், செய்திகள் போன்ற அனைத்தும்...
Friday, August 6, 2010
Thursday, August 5, 2010
மிக சுலபமான சுவையான மைதா குலோப் ஜாமூன்
மைதா குலோப் ஜாமூன் மிக எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டே சுலபமாக செய்ய கூடியது. சுவை பாக்கெட்களில் கிடைக்கும் குலோப் ஜாமூன் போலவே இருக்கும்.
Wednesday, August 4, 2010
சுலபமான + சிக்கனமான +ருசியான சேமியா பருத்தி பால்
இது மிகவும் ருசியான சேமியா பருத்தி பால். உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). சுலபமானதும், சிக்கனமானதும் கூட. 25 ரூபாயில் நான்கு பேருக்கு செய்து விடலாம். தவறாமல் செய்து பாருங்கள்.
Monday, August 2, 2010
தமிழ் மொழியின் வயது என்ன?
Sunday, August 1, 2010
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
Subscribe to:
Posts (Atom)