Friday, November 26, 2010

தமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்

தமிழ்நாட்டின் செய்தித்தாள்களின் விற்பனை இன்டர்நெட், மொபைல் நியூஸ், டிவிகளின் ஆதிக்கம் போன்றவற்றால் சரிந்து கொண்டே வருகிறது. இதில் தினத்தந்தி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இரண்டு செய்தித்தாள்களுக்கு மட்டுமே வாசகர்கள் அதிகரித்துள்ளனர்.

Thursday, November 25, 2010

தமிழ் திரட்டிகளுக்கான ஓட்டுப்பட்டை

ஓட்டுப்பட்டையை நம் ப்ளாக்கில் அமைக்கவேண்டிய அவசியம் என்னவென்றால், நமது ப்ளாக்கில் ஓட்டுப்பட்டை இல்லையென்றால் நமது பதிவிற்கு ஓட்டுப்போட நினைப்பவர்கள், மீண்டும் திரட்டிக்கு சென்று ஓட்டளிக்க வேண்டும்.

Sunday, November 21, 2010

விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7

    உலகலவில் சென்ற ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 பத்தில் ஒரு கணிணியிலும், எட்டுவருடத்திற்கு முன் வந்த விண்டோஸ் எக்ஸ்பி 75 சதவீத கணிணிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.

Friday, November 19, 2010

உங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண்டிய தமிழ் திரட்டிகள்

உங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண்டிய தமிழ் திரட்டிகள் உங்கள் வலைதளத்திற்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கீழ்கண்ட திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம். ஏனென்றால், நீங்கள் பதிவுகளை இணைக்கும் பிரபலமான திரட்டி கூட சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

Monday, November 15, 2010

புத்தம்புதிய வசதிகளுடன் FireFox 4 Beta 7


அனைத்து பிரவுசர்களும் போட்டி காரணமாக பிரவுசரின் வேகம், திறன் மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தி புதிய பிரவுசர் பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் கூகுள் விரைவாக  புதுப்புது வசதிகளுடன் குரோமை வெளியி்ட்டு வருவதால் குரோமை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகின்றது.

Sunday, November 14, 2010

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்

சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல் நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது.

Tuesday, November 2, 2010

உங்கள் வலைதளத்தின் நீளமான முகவரியை சுருக்கலாம் (Short your URL)

பொதுவாக நமது வலைதளத்தின் முகவரி (உதாரணமாக tamilulagam2010.blogspot.com) சற்று பெரியதாக இருக்கிறது. இந்த பெரிய முகவரியை டைப் செய்வதை விட அதற்கு எளிதான ஒரு சிறிய வலைதள முகவரியை கொடுத்து அதை டைப் செய்து நமது வலைதளம் திறந்தால் நன்றாக இருக்கும். அதற்கு கூகுளில் எளிய வழி ஒன்று உள்ளது.