தமிழ்நாட்டின் செய்தித்தாள்களின் விற்பனை இன்டர்நெட், மொபைல் நியூஸ், டிவிகளின் ஆதிக்கம் போன்றவற்றால் சரிந்து கொண்டே வருகிறது. இதில் தினத்தந்தி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இரண்டு செய்தித்தாள்களுக்கு மட்டுமே வாசகர்கள் அதிகரித்துள்ளனர்.
தொழிட்நுட்ப தகவல்கள், சமையல் குறிப்புக்கள், அரசியல் பதிவுகள், உடல்நலம், செய்திகள் போன்ற அனைத்தும்...
Friday, November 26, 2010
Thursday, November 25, 2010
Sunday, November 21, 2010
விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7
உலகலவில் சென்ற ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 பத்தில் ஒரு கணிணியிலும், எட்டுவருடத்திற்கு முன் வந்த விண்டோஸ் எக்ஸ்பி 75 சதவீத கணிணிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
Friday, November 19, 2010
Monday, November 15, 2010
புத்தம்புதிய வசதிகளுடன் FireFox 4 Beta 7
Sunday, November 14, 2010
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்
சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல் நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
Tuesday, November 2, 2010
Sunday, October 31, 2010
Thursday, October 28, 2010
Wednesday, October 27, 2010
Tuesday, October 26, 2010
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)
கணிணியின் அமைப்புக்கள், தகவல்கள் அனைத்தும் விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில் பதியப்படுகின்றன. இதை மாற்றியமைப்பதன் மூலம் கணிணியையே நம் இஷ்டத்திற்கு வளைக்கலாம். ஆனால் ரிஜிஸ்ட்ரியில் ஒரு தவறான ஒரு எழுத்து சேர்க்கபட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ கூட கணிணியில் பிரச்சனை வரலாம். அதற்காக முதலில் ரிஜிஸ்ட்ரியை பேக்-அப் எடுத்துக்கொள்வது நல்லது.
Monday, October 25, 2010
மாதம் 95 ரூபாயில் கைபேசியில் இருந்து இணைய இணைப்பு
பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbps. கைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.
Friday, August 6, 2010
எளிமையான ருசியான பொரிவிளங்கா உருண்டை
இந்த பொரிவிளங்கா உருண்டை மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்யக்கூடிய ருசியான இனிப்பு வகை. இதன் சிறப்பம்சம் தண்ணீர் படாமல் வைத்து இருந்தால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.
Thursday, August 5, 2010
மிக சுலபமான சுவையான மைதா குலோப் ஜாமூன்
மைதா குலோப் ஜாமூன் மிக எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டே சுலபமாக செய்ய கூடியது. சுவை பாக்கெட்களில் கிடைக்கும் குலோப் ஜாமூன் போலவே இருக்கும்.
Wednesday, August 4, 2010
சுலபமான + சிக்கனமான +ருசியான சேமியா பருத்தி பால்
இது மிகவும் ருசியான சேமியா பருத்தி பால். உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). சுலபமானதும், சிக்கனமானதும் கூட. 25 ரூபாயில் நான்கு பேருக்கு செய்து விடலாம். தவறாமல் செய்து பாருங்கள்.
Monday, August 2, 2010
தமிழ் மொழியின் வயது என்ன?
Sunday, August 1, 2010
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2010
(18)
-
▼
November
(7)
- தமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்
- தமிழ் திரட்டிகளுக்கான ஓட்டுப்பட்டை
- விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7
- உங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண...
- புத்தம்புதிய வசதிகளுடன் FireFox 4 Beta 7
- சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்
- உங்கள் வலைதளத்தின் நீளமான முகவரியை சுருக்கலாம் (Sh...
-
▼
November
(7)