Sunday, October 31, 2010

புதிதாக வந்த விலை குறைந்த மொபைல் போன்கள்

2010 தீபாவளியையொட்டி வெளிவந்த மொபைல் போன்கள்
முக்கியம் வாய்ந்த வசதிகள் நிறைந்த விலைமலிவான மொபைல் போன்களை என்ன புதிதாக சந்தைக்கு வந்துள்ளது என்று பார்ப்போம்.

Thursday, October 28, 2010

சிம்பிள் சிக்கன் கிரேவி

சுலபமாக செய்யச்கூடிய இந்த சிக்கன் கிரேவி நல்ல ருசியாகவும் இருக்கும்.

Wednesday, October 27, 2010

கூகுளில் புதிய வசதிகள்



கூகுள் தினந்தோறும் ஏதாவது ஒரு மாற்றத்தை இணைய உலகில் ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது. அவற்றில் சில...

Tuesday, October 26, 2010

பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)


கணிணியின் அமைப்புக்கள், தகவல்கள் அனைத்தும் விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில் பதியப்படுகின்றன. இதை மாற்றியமைப்பதன் மூலம் கணிணியையே நம் இஷ்டத்திற்கு வளைக்கலாம். ஆனால் ரிஜிஸ்ட்ரியில் ஒரு தவறான ஒரு எழுத்து சேர்க்கபட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ கூட கணிணியில் பிரச்சனை வரலாம். அதற்காக முதலில் ரிஜிஸ்ட்ரியை பேக்-அப் எடுத்துக்கொள்வது நல்லது.

Monday, October 25, 2010

மோடம் உள்ள மொபைல் போன்கள் (Phone as a Modem)


நோக்கியாவில் மோடம் உள்ள கைபேசி மாடல்கள்

மாதம் 95 ரூபாயில் கைபேசியில் இருந்து இணைய இணைப்பு

பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbps. கைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.