உங்கள் பதிவுகள் சமூக தளங்களில் தானாக இணைய, முதலில் உங்கள் RSS Feed-ஐ கண்டறிய வேண்டும். பிளாக்கரில் உங்கள் வலைத்தள முகவரிக்கு பின் /rss.xml (எ.கா:http://tamil121.blogspot.com/rss.xml) என்று சேர்த்தால் RSS Feed வரும்.
தமிழ் 121
தொழிட்நுட்ப தகவல்கள், சமையல் குறிப்புக்கள், அரசியல் பதிவுகள், உடல்நலம், செய்திகள் போன்ற அனைத்தும்...
Tuesday, August 30, 2011
Wednesday, July 13, 2011
அம்மாவின் கசப்பு மருந்து? வாட் வரி உயர்வு! எந்த பொருளுக்கு எவ்வளவு வரி?
ஜெயலலிதா ஆட்சியில் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளின் துவக்கம் ஆரம்பமாகி விட்டது. சென்ற திமுக ஆட்சியின் கொள்ளைகளை சரிக்கட்ட, நம்முடைய கோவணங்களை அவிழ்க்கப்போகிறார்களாம்.
Saturday, May 21, 2011
Sunday, May 15, 2011
ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்
Saturday, May 7, 2011
நடிகர் எம்.ஆர்.ராதாவின் ஜெயி்ல் குறிப்புகள்
Sunday, May 1, 2011
மின் தடை அதிகரிப்பால் மக்களிடம் எதிர்ப்பு வலுக்கிறது: குளறுபடியான நடைமுறைகளே பிரச்னை
காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கத் துவங்கிய நிலையிலும் மின்வெட்டு தொடர்வதால், மக்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது. கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தையும், குளறுபடியான நடைமுறையால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மின் வினியோகம் இப்போதைக்கு சீராக வாய்ப்பில்லை.
Friday, April 29, 2011
ஈழப்போர்: சிங்கள இராணுவத்தினரின் எறிகணைகளே தமிழரைக் கொன்றது - ஐநா
ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இலங்கை அரசின் எறிகணைத் தாக்குதல்களே காரணம் என ஐநா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, April 24, 2011
Tuesday, April 5, 2011
உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய இலங்கை கேப்டன் சங்கக்கார
ஒரு நாள் மற்றும் இருபது இருபது ஆட்டங்களுக்கான இலங்கை அணியின் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)