Tuesday, August 30, 2011

Facebook, Twitter மற்றும் சமூக இணையதளங்களில் உங்கள் பதிவுகள் தானாகவே இணைய

உங்கள் பதிவுகள் சமூக தளங்களில் தானாக இணைய, முதலில் உங்கள்  RSS Feed-ஐ கண்டறிய வேண்டும். பிளாக்கரில் உங்கள் வலைத்தள முகவரிக்கு பின் /rss.xml (எ.கா:http://tamil121.blogspot.com/rss.xml) என்று சேர்த்தால் RSS Feed வரும். 

Wednesday, July 13, 2011

அம்மாவின் கசப்பு மருந்து? வாட் வரி உயர்வு! எந்த பொருளுக்கு எவ்வளவு வரி?

ஜெயலலிதா ஆட்சியில் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளின் துவக்கம் ஆரம்பமாகி விட்டது. சென்ற திமுக ஆட்சியின் கொள்ளைகளை சரிக்கட்ட, நம்முடைய கோவணங்களை அவிழ்க்கப்போகிறார்களாம்.

Saturday, May 21, 2011

முக்கிய அறிவிப்பு: உங்கள் தளத்தை ரீடைரக்ட் செய்யும் ஓட்டுப்பட்டை

இது உங்களது தளத்திற்கு தேவையில்லாத செய்தியாகக்கூட இருக்கலாம். http://www.ta.tamilers.com/ என்றொரு இணையதளம் இண்ட்லி போல புதிதாக துவங்கி செயல்பட்டு வந்தது. அந்த இணையதளம் அறிவிப்பின்றி தற்போது ஆங்கில விளம்பர இணையப்பக்கமாக மாற்றப்பட்டுள்ளது.

Sunday, May 15, 2011

ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்

5 ஆண்டுகளுக்கு
அறிக்கை (அக்கப்)போர்
முதல்வரனான பின் என்ன செய்வார் ஜெயலலிதா?

ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்திமுக ஆட்சியில் இருந்து தப்பிக்க அதிமுக -வை தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏற்கனவே நம்மால் மீண்டு்ம் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்று 2006-ல் தூக்கி  எறியப்பட்டவர் தான் ஜெயலலிதா.

Saturday, May 7, 2011

நடிகர் எம்.ஆர்.ராதாவின் ஜெயி்ல் குறிப்புகள்

நேற்று சாதம் மூடியிருந்த பழைய (வாரமலர்) காகிதத்தில் இருந்து எம்.ஆர்.ராதா ஜெயிலில் இருந்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் பற்றிய கட்டுரையை படித்தேன்.

அதில்-

மோஸி்ல்லாவி்ன் புதிய பிரௌசர் பதிப்பு ”பயர்பாக்ஸ் 5.0 பீட்டா 1”

மோஸி்ல்லா யாரும் எதிர்பாராத நேரத்தில் பயர்பாக்ஸின் 5 வது பதிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் குரோமிற்கு போட்டியாக ஆறு வாரத்திற்கு ஒருமுறை புதிய பிரௌசர் பதி்ப்பை வெளியிட மோஸில்லா திட்டமிட்டுள்ளது.

Sunday, May 1, 2011

மின் தடை அதிகரிப்பால் மக்களிடம் எதிர்ப்பு வலுக்கிறது: குளறுபடியான நடைமுறைகளே பிரச்னை

காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கத் துவங்கிய நிலையிலும் மின்வெட்டு தொடர்வதால், மக்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது. கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தையும், குளறுபடியான நடைமுறையால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மின் வினியோகம் இப்போதைக்கு சீராக வாய்ப்பில்லை.

Friday, April 29, 2011

ஈழப்போர்: சிங்கள இராணுவத்தினரின் எறிகணைகளே தமிழரைக் கொன்றது - ஐநா

ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இலங்கை அரசின் எறிகணைத் தாக்குதல்களே காரணம் என ஐநா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 24, 2011

புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று காலை காலமானார்.

Tuesday, April 5, 2011

உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய இலங்கை கேப்டன் சங்கக்கார

ஒரு நாள் மற்றும் இருபது இருபது ஆட்டங்களுக்கான இலங்கை அணியின் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.

கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு

ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

Blog Archive