Wednesday, July 13, 2011

அம்மாவின் கசப்பு மருந்து? வாட் வரி உயர்வு! எந்த பொருளுக்கு எவ்வளவு வரி?

ஜெயலலிதா ஆட்சியில் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளின் துவக்கம் ஆரம்பமாகி விட்டது. சென்ற திமுக ஆட்சியின் கொள்ளைகளை சரிக்கட்ட, நம்முடைய கோவணங்களை அவிழ்க்கப்போகிறார்களாம்.


தமிழகத்தின் நிதிநிலையை சமாளிக்க வாட் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். நாம் அடிக்கடி வாங்கும் 4% வாட் வரியை உடைய பொருட்களின் வரிகளை 14.5% சதவீதமாக உயர்த்தியிருக்கிறார்கள்.

12.5% வரியை கொண்ட பொருள்களின் வரி இனி 14.5%. இது நம்மை பாதிக்காத மதுபானம் சார்ந்த வரி உயர்வு.

எந்தெந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் வாட் வரி. Download PDF. File Size: 111 KB மட்டுமே.


2 comments:

  1. //முகப்பில் ஒரே ஒரு இடுகை மட்டும் தான் தெரிகிறது//

    நீங்கள் சொன்னது போலவும் செய்து பார்த்து விட்டேன்.பிரச்சனை தீரவில்லை.வேறு ஏதேனும் மாற்று வழி இருக்கிறதா..?

    ReplyDelete
  2. அவர் வாக்காளப் பெரும் மக்களுக்கு தன் சொந்த பணத்துல வரி கட்டுறேன்னா சொன்னார் ?இப்படியெல்லாம் புடுங்கினத்தானே
    லாப் டாப் கிரைண்டர் எல்லாம் இலவசமாக கொடுக்க முடியும் ,இதை எல்லாம் புரிஞ்சிக்காத தமிழ் மக்கள் இருக்கும் வரை மத்தவங்க பணத்தை என்ன வேணுமுன்னாலும் செய்ய முடியும்

    ReplyDelete