Saturday, May 7, 2011

மோஸி்ல்லாவி்ன் புதிய பிரௌசர் பதிப்பு ”பயர்பாக்ஸ் 5.0 பீட்டா 1”

மோஸி்ல்லா யாரும் எதிர்பாராத நேரத்தில் பயர்பாக்ஸின் 5 வது பதிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் குரோமிற்கு போட்டியாக ஆறு வாரத்திற்கு ஒருமுறை புதிய பிரௌசர் பதி்ப்பை வெளியிட மோஸில்லா திட்டமிட்டுள்ளது.


இதன் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் பீட்டா பதிப்பான இதில் பல சிறப்பம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பல டேப்களை ஒரே நேரத்தில் செலக்ட் செய்தல், புதிய டேப் பக்கம், பைல் அப்லோட் இண்டிகேட்டர், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகதளங்களை எளிதாக அணுகும் முறை, டாஸ்க் பார் வெப் அப்ளிகேஷன்  என பல சிறப்பம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு,  ஹோம் பட்டனிலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேகமும் சிறிது உயர்த்தபட்டுள்ளது.

இதை டவுண்லோடு செய்ய Firefox 5.0 Beta 1



மோஸில்லா இத்துடன் பயர்பாக்ஸ் 6 ஆல்பா 1 பிரௌசரையும் வெளியிட்டுள்ளது.

இதை டவுண்லோடு செய்ய Firefox 6 Alpha 1

No comments:

Post a Comment